சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்த 8 வயது சிங்கப்பூர் சிறுவன்

கிராண்ட்மாஸ்டர் என்பது சதுரங்க ஆட்ட வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும்.